Saturday, October 2, 2010

ஒரு அறிமுகம் - an introduction

naan - veen, vetti, thandam - yaar ninaipathu
naan - veeran, sooran, etharkum anjathavan - naan ninaipathu
naan - bayam, mariyadhai, mokkai - nee ninaipathu

yaar enna ninaithalum, muthalil ennudan thayavuseithu pazhagivitu pinbu mudivedungal!

Ennai paarthu bayanthavargal eralam. Ennai parthathum Veruthavargal eralam.
bayanthavargal vidungal avargal adimaigal.

Veruthavargal anaivarum indru en nerungiya nanbargal. nambamudigiratha?

vaanga pazhagalam!!!!


நான் - வீண், வெட்டி, தண்டம் - யார் நினைப்பது
நான் - வீரன், சூரன், எதற்கும் அஞ்சாதவன் - நான் நினைப்பது
நான் - பயம், மரியாதை, மொக்கை - நீ நினைப்பது

யார் என்ன நினைத்தாலும், முதலில் என்னுடன் தயவுசெய்து பழகிவிட்டு பின்பு முடிவெடுங்கள்!

என்னை பார்த்து பயந்தவர்கள் ஏராளம். என்னை பார்த்ததும் வெறுத்தவர்கள் ஏராளம்.
பயந்தவர்கள் விடுங்கள் அவர்கள் அடிமைகள்.

வெறுத்தவர்கள் அனைவரும் இன்று என் நெருங்கிய நண்பர்கள். நம்பமுடிகிறதா?

வாங்க பழகலாம்!!!! 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete